மோட்டுவளைச் சிந்தனைகள் - 1
அருகே சென்றால் .
காரணமேயில்லாமல்
பார்த்துவிட்டுச்
சிரிக்கின்றன
குழந்தைகள்
அருகே சென்றால்
காரணமேயில்லாமல்
பார்த்துவிட்டு
அழுகின்றன
குழந்தைகள்
அருகே சென்றால்
காரணமேயில்லாமல்
பார்த்துவிட்டுச்
சும்மாயிருக்கின்றன
குழந்தைகள்