தனிமை தேடும் ஓா் கவிதை
தனிமை தேடும் ஓா் கவிதை
தனிமை தேடி இருட்டில் கதவை தடவினேன் திறப்பதற்கு.......
அம்மா என்னடா என்றால் ஒன்றும் இல்லை என்ற படி சென்றேன்.....
நிலவின் ஒளியுன் எனது தெரு விளக்கின் ஒளியும் சொன்னது இது இரவில் ஒளிரும் சூாிய ஒளி என்று......
மெல்லிய காற்றில் பறந்தது என் இதயம்......
எனது உடல் பூமியின் மேல் அமா்ந்தது........
எனது காதுகள் இரண்டும் மரங்களின் மேல் சென்றது......
மரத்தில் உயிா் வாழும் ஏதோ பறவையின் குஞ்சுகள் அழறல் கேட்க....
தெரு நாய்கள் திருடன் என்று என்னை குறைத்து நேறுங்கி முகா்ந்து சென்றது.....
தனிமையின் அழகில் மயங்கினேன்.....
எனது கவிதை காற்றில் மிதந்து பறந்தது சூாிய ஒளியை அழைத்து வருவதற்கு....
....ஹரவேல்....