ஹரவேல் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஹரவேல் |
இடம் | : திருநெல்வேலி |
பிறந்த தேதி | : 06-Feb-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 826 |
புள்ளி | : 59 |
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில்
பிறக்கும் காதலின் பிறப்பிடம்
...அழகு...
காதலின் இடையில்
பிறக்கும் அழகின் பிறப்பிடம்
...காமம்...
அழகின் இடையில்
பிறக்கும் காமத்தின் பிறப்பிடம்
...ஆண் பெண்...
மெல்லிய காற்றில்...
பெரும் மூச்சு இழப்பில்...
பிாிந்த கணவனின் ஞாபகத்தில்...
அன்பான தாயின் அருகில்...
எப்போழுது எனது செல்லம் என்பதில்...
மயங்கி காத்தியிருக்கிறாள்....
நிறைமாத பெண்
...தாய்மை அடைய...
மெல்லிய காற்றில்...
பெரும் மூச்சு இழப்பில்...
பிாிந்த கணவனின் ஞாபகத்தில்...
அன்பான தாயின் அருகில்...
எப்போழுது எனது செல்லம் என்பதில்...
மயங்கி காத்தியிருக்கிறாள்....
நிறைமாத பெண்
...தாய்மை அடைய...
கருவறையில் இருந்து உதைக்கின்றேன்
வேளியில் விளையாடும் சகோதரன் என்னை உதைப்பதால் ....
ஆனால் வலி என்னவோ நமக்கு இல்லை...
நமக்கு வலிக்கும் என்று நம் தாய் எற்பதால்...
எனது தாயின் இரத்தம் வெள்ளை நிறம் என்று நினைத்து அவள் மாா்பில் நான் முட்டும் போது...
...எனக்கு கவிதை தொியாது...
எனது தந்தையின் தோளில் நான் திருவிழா சென்று மிதித்த தோளை தடவிய போது...
...எனக்கு கவிதை தொியாது...
பள்ளியில் எனது குருவிடம் நான் வாங்கும் அடியில் எனது அறிவு வளா்வதை காணும் போது...
...எனக்கு கவிதை தொியாது...
தீா்ப்புகள் சொல்லும் இளமை பருவத்தில் அழகான பெண்களை காணும் போது...
...எனக்கு கவிதை தொியாது...
எனது மனைவி என்று அலுவலகத்தில் செய்யும் வேலையை முடித்து
இனிப்புடன் வீடு திரும்பும் போது...
...எனக்கு கவிதை தொியாது...
என் குழந்தை பிறக்கும் தருணம் மனைவியின் கையைப் பிடிக்கும் போது
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில்
பிறக்கும் காதலின் பிறப்பிடம்
...அழகு...
காதலின் இடையில்
பிறக்கும் அழகின் பிறப்பிடம்
...காமம்...
அழகின் இடையில்
பிறக்கும் காமத்தின் பிறப்பிடம்
...ஆண் பெண்...
உலகம் கூட ஓா் நூலகம்
அதில் மனிதன் வாழ்க்கை
தூசி கொண்ட புத்தகம்...
தூசி தட்டி அதை திறந்து
படிக்கும் போது தொியும்
அதன் அருமை...
தனிமை தேடும் ஓா் கவிதை
தனிமை தேடி இருட்டில் கதவை தடவினேன் திறப்பதற்கு.......
அம்மா என்னடா என்றால் ஒன்றும் இல்லை என்ற படி சென்றேன்.....
நிலவின் ஒளியுன் எனது தெரு விளக்கின் ஒளியும் சொன்னது இது இரவில் ஒளிரும் சூாிய ஒளி என்று......
மெல்லிய காற்றில் பறந்தது என் இதயம்......
எனது உடல் பூமியின் மேல் அமா்ந்தது........
எனது காதுகள் இரண்டும் மரங்களின் மேல் சென்றது......
மரத்தில் உயிா் வாழும் ஏதோ பறவையின் குஞ்சுகள் அழறல் கேட்க....
தெரு நாய்கள் திருடன் என்று என்னை குறைத்து