நூலகம்

உலகம் கூட ஓா் நூலகம்
அதில் மனிதன் வாழ்க்கை
தூசி கொண்ட புத்தகம்...
தூசி தட்டி அதை திறந்து
படிக்கும் போது தொியும்
அதன் அருமை...

எழுதியவர் : லெகு (21-Jun-15, 11:37 am)
பார்வை : 103

மேலே