நிறைமாத பெண்

மெல்லிய காற்றில்...
பெரும் மூச்சு இழப்பில்...
பிாிந்த கணவனின் ஞாபகத்தில்...
அன்பான தாயின் அருகில்...
எப்போழுது எனது செல்லம் என்பதில்...
மயங்கி காத்தியிருக்கிறாள்....
நிறைமாத பெண்
...தாய்மை அடைய...

எழுதியவர் : லெகு (27-Jul-15, 7:47 pm)
பார்வை : 298

மேலே