முத்தம்

அவன் கண்கள் பார்த்து பேச தயங்கிய அவள் இதழ்கள்
இப்போது பேசிக்கொண்டிருக்கிறது அவள் கண்களுக்கும்
தெரியாமல் அவன் இதழ்களோடு!

எழுதியவர் : Aarthy (27-Jul-15, 7:38 pm)
Tanglish : mutham
பார்வை : 138

மேலே