காதல் கோட்டை
பார்க்கும் இடமெல்லாம் உன் முகம்!
கேட்கும் இசை எல்லாம் உன் குரல்!
என் விரல் தீண்டும் இடமெல்லாம் உன் பிம்பம்!
என் சுவரில் தெரிவதெல்லாம் உன் நிழல்!
அன்பே,
இனி எப்படி உருவாக்குவேன் இப்படி ஒரு இனிய கோட்டையை!
பார்க்கும் இடமெல்லாம் உன் முகம்!
கேட்கும் இசை எல்லாம் உன் குரல்!
என் விரல் தீண்டும் இடமெல்லாம் உன் பிம்பம்!
என் சுவரில் தெரிவதெல்லாம் உன் நிழல்!
அன்பே,
இனி எப்படி உருவாக்குவேன் இப்படி ஒரு இனிய கோட்டையை!