என் வேதனை

என்னை செதுக்கிப் படைத்த
உன் மேலும் அளவற்ற
கோபம் கலந்த சங்கடம்.....


அறவே வெறுக்கிறேன்
என் நேசம் புரியாமல் என்னை
பயன்படுத்திக்கொள்ளும் உன்னை...



மற்ற விலங்குகளைப் போலவே
நீயும் ஏதோ ஓர் போதைக்குப்
பிறகே என்னைத் தேடுகிறாய்


---- இப்படிக்கு,
உயர்திணைகளின் உணர்வுகளுக்கு உயிரூட்டும் அஂறிணை ( பிறக்கத் துடிக்கும் கவிதை).......

எழுதியவர் : தர்ஷ்னா (27-Jul-15, 7:24 pm)
சேர்த்தது : தர்ஷ்னா
Tanglish : en vethanai
பார்வை : 73

மேலே