கண்ணீா் இல்லை

கண்ணீா் மூலம் மனஅமைதி அடைந்தாய்
பெண்ணாக...
ஆணாக பிறந்த பாவத்திற்கு
கண்ணீா்க் கூட வரவில்லை...

எழுதியவர் : லெகு (7-Jul-15, 8:57 pm)
பார்வை : 175

மேலே