ராகவ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ராகவ்
இடம்:  பொள்ளாச்சி
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Jun-2015
பார்த்தவர்கள்:  125
புள்ளி:  22

என்னைப் பற்றி...

தமிழை நேசிக்கும் உங்களில் ஒருவன்

என் படைப்புகள்
ராகவ் செய்திகள்
ராகவ் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jul-2015 12:00 pm

இப்போதெல்லாம் லேண்ட்லைனில் ராங் கால்கள் வருவது கொஞ்சம் குறைந்திருக்கிறது.
ரொம்ப நாள் கழித்து அந்த இனிய அனுபவம் இன்றைக்கு. ஃபோனை எடுத்ததும் ஒருவர்,
“ஹலோ ராஜேந்திரனைக் கூப்பிடு” என்று ஏக வசனத்தில் அதட்டினார்.
கொஞ்சம் கேப் விட்டு, “அந்த செக்குத் தலையன் கிட்டே பேச மாட்டேன்னு சொல்றாருங்க” என்றேன்.
“யாரைப் பாத்து செக்குத் தலையன்னு சொல்றே? யாரு நீ?”
“நா சொல்லல்லைங்க. ராஜேந்திரந்தான் சொன்னாரு”
“ஹலோ.. நா சொக்கலிங்கம் பேசறேன். யாரு?”
“கரெக்ட். நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். நீங்க சொக்கலிங்கம்தான்”
“நீங்க யாருன்னு கேட்டேன்”
“நான்.. நானு ராஜேந்திரனோட டிரைவர்”
“என்னா டிரைவர்?”
“என்னா டிரைவர

மேலும்

நகை இனிமை! 18-Jul-2015 8:09 pm
ராகவ் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jul-2015 11:59 am

எல்லா விஷயத்துக்கும் பிரதமர் பதில் சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை - அமைச்சர் வி.கே.சிங்
# வாய்திறக்காத மன்மோகன் சிங் பொம்மை பிரதமர்-ன்னு அப்போ சொன்னீங்களே.. இப்ப நீங்க என்ன ரோபோ பிரதமரா?

மேலும்

ராகவ் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jul-2015 11:58 am

முதல்வர் "கொடநாட்டில்"
பிரதமர் "வெளிநாட்டில்"
மக்களுக்கு "பிராந்தி பாட்டில்"
பிள்ளை குட்டிகள் "நடு ரோட்டில்

மேலும்

ராகவ் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jul-2015 11:34 am

அடுத்த அப்துல்கலாம்...!!!
பக்கத்து வீட்டு பையன் பரிட்சைக்கு படித்துக் கொண்டிருந்தான்.
"தம்பி ... உனக்கு பரிட்சை எப்படி எழுதணும்னு தெரியுமா?"ன்னு கேட்டேன் நான்.
"சொல்லுங்க அங்கிள் ... தெரிஞ்சிக்கிறேன்"
"தம்பி, பரிட்சைக்கு மொத்தம் 3 மணி நேரம் கொடுப்பாங்க ..." "ம்ம்ம்ம்" "முதல் 1 மணி நேரத்துல 10 மார்க் கேள்விய எழுதணும்"
"ம்ம்ம்" "இரண்டாவது 1 மணி நேரத்துல 5 மார்க் கேள்விய எழுதணும்" "ம்ம்ம்" "அப்புறம் அரை மணி நேரத்துல் 2 மார்க் கேள்விய எழுதணும்" "ம்ம்ம்" "கடைசி அரை மணி நேரத்துல 1 மார்க் கேள்விய எழுதணும் ...
இதுல ஏதாவது உனக்கு சந்தேகம் இருந்தா கேளு"
"ஒரே ஒரு சந்தேகம் தான் இருக்கு"
"என்ன?" .

மேலும்

நகை அருமை! 18-Jul-2015 8:23 pm
ராகவ் - Dr ரத்னமாலா புரூஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jul-2015 1:48 pm

கண்களில் கவிதை ஏந்தி
இதழ்களில் புன்னகை ஏந்தி
புருவத்தில் வில் ஏந்தி
நெற்றியில் நிலவு ஏந்தி
கன்னத்தில் தாமரை ஏந்தி
முகத்தில் நாணம் ஏந்தி
கழுத்திலே சங்கு ஏந்தி
இடையிலே கொடி ஏந்தி
பாதத்தில் பஞ்சு ஏந்தி
கொஞ்சல் நடை ஏந்தி
கேசத்தில் பின்னல் ஏந்தி
தேகத்தில் மின்னல் ஏந்தி
மார்பில் மலர் ஏந்தி
கைகளில் மாலை ஏந்தி
நெஞ்சில் என்னை ஏந்தி
வந்தாள் ஒரு வானவில்
வந்துவிட்டாள் என் காதலியென்று
ஓடி சென்று முத்தமிட்டேன்
வாயெல்லாம் இரத்த ஆறு
வந்ததோ ஒரு கனவு
இடித்ததோ மரக்கட்டை
இடிந்ததோ மனக்கோட்டை

மேலும்

இன்பக் கனவு! பயங்கர முடிவு! 01-Nov-2015 10:20 am
வாழ்த்துக்களுக்கு நன்றி பனிமலர் 23-Jul-2015 12:36 am
வாழ்த்துக்களுக்கு நன்றி 23-Jul-2015 12:36 am
ஏந்தி வந்த நினைவெல்லாம் கனவாக, அருமை சிறப்பு 21-Jul-2015 6:51 pm
ராகவ் - தினாவேல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jul-2015 4:11 pm

என் இதயத்தில் உனக்கோர் மாளிகை செய்து வைத்தேன்
எனக்கோ நீ மாளிகை தரவேண்டாம் என் மரணம் வரை உன் மடி தந்தால் போதும்...

மேலும்

தத்துவம் தலைவா 13-Jul-2015 5:28 pm
ராகவ் - கவியாருமுகம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jul-2015 4:00 pm

கார் மேகமும் தோற்றதடி
உன் கரு நீள கேசத்திடம்

வானவில்லும் தோற்றதடி
உன் புருவ வில்லிடம்

கயல் விழியும் தோற்றதடி
உன் கரு விழியிடம்

முத்து சிப்பியும் தோற்றதடி
உன் முத்து பல் சிரிப்பிடம்

அன்ன பறவையும் தோற்றதடி
உன் அழகு நடையிடம்

ரோஜா இதழும் தோற்றதடி
உன் அழகு உதட்டிடம்

நானும் தோற்றேனடி
என் அழகு தேவதையிடம்

மேலும்

நன்றி தோழரே ..., 14-Jul-2015 9:55 am
காதலில் தோற்பது கூட ஒரு சுகமே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 14-Jul-2015 12:40 am
நன்றி தோழரே 13-Jul-2015 6:08 pm
ரோஜா இதழ் அருமை 13-Jul-2015 5:27 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்
மனிமுருகன்

மனிமுருகன்

திண்டுக்கல் , தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (3)

ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்
மனிமுருகன்

மனிமுருகன்

திண்டுக்கல் , தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (3)

ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்
மனிமுருகன்

மனிமுருகன்

திண்டுக்கல் , தமிழ்நாடு
மேலே