மடி

என் இதயத்தில் உனக்கோர் மாளிகை செய்து வைத்தேன்
எனக்கோ நீ மாளிகை தரவேண்டாம் என் மரணம் வரை உன் மடி தந்தால் போதும்...

எழுதியவர் : தினேஷ்குமார் (13-Jul-15, 4:11 pm)
Tanglish : madi
பார்வை : 44

மேலே