கொடநாடு - வெளிநாடு

முதல்வர் "கொடநாட்டில்"
பிரதமர் "வெளிநாட்டில்"
மக்களுக்கு "பிராந்தி பாட்டில்"
பிள்ளை குட்டிகள் "நடு ரோட்டில்

எழுதியவர் : சேர்த்தவர் (18-Jul-15, 11:58 am)
சேர்த்தது : ராகவ்
பார்வை : 183

மேலே