பட்டாம் பூச்சி பெண்கள்
பெண்கள் யெல்லாம்
பட்டாம் பூச்சியை போல
சுறுசுறுப்பாய் சுற்றி திரிகிறார்கள்
ஆண்களின் விரல்கள்
அவர்களை சிறைப்படுத்தும் வரை.....
பெண்கள் யெல்லாம்
பட்டாம் பூச்சியை போல
சுறுசுறுப்பாய் சுற்றி திரிகிறார்கள்
ஆண்களின் விரல்கள்
அவர்களை சிறைப்படுத்தும் வரை.....