நினைவெல்லாம் நீயடி

பால் திரிந்து
தைராவது போல்!
என் மனம் திரிந்து
உந்தன் நினைவுகள் ஆனதடி!.

எழுதியவர் : இரா.குமார்.,பி.லிட். (12-May-11, 11:22 pm)
சேர்த்தது : R.K.Kumar., MMV
பார்வை : 514

சிறந்த கவிதைகள்

மேலே