இதயம் அழுகின்றது!
கன்னியின்
முகத்தைப் பார்த்ததும்
களவு போனது மனது!
கன்னியவள்
காதலைச் சொன்னால்
கன்னித் தமிழில்
கவிதை கொட்டியது!
கன்னியவள்
என்னைவிட்டுப் பிரிந்தால்
என் இதயத்தில்
உதிரம் கொட்டியது!.

