உனக்கும் எனக்கும்....

உன்னை அதட்டி
மிரட்டவும்
தாளமுடியாத அளவுக்கு
இன்ப தொல்லைகள்
தரவும்-என்
குழந்தைபருவ குறும்புகளோடு
சின்னஞ்சிறிய ரோஜாபூவொன்று
வேண்டும்
உனக்கும் எனக்கும்.....

எழுதியவர் : மீரா (13-May-11, 1:20 am)
சேர்த்தது : meera
பார்வை : 441

மேலே