குட்டி கதை
ஒரு முதியவர் தன் செல்போனை சர்வீஸ் செய்ய கொண்டு போனார்.
செல்போன் சரி செய்பவர் அந்த போனை வாங்கி பார்த்துவிட்டு,
" அய்யா போன் நல்லா தானே இருக்கு. எதுக்கு கொண்டு வந்திங்க?" னு கேட்கிறார்.
பெரியவர் அந்த போனை கண்ணீருடன் வாங்கிக்கொண்டு,
"அப்பறம் ஏன் என் பசங்க போன் பண்ண மாட்டேங்கிறாங்க?" என்றாராம்.
## நண்பர்களே, நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சரி, பெற்றோர்க்கும் சிறிது நேரம் ஒதுக்குங்கள். உங்களுக்கும் வயதான காலத்தில் இப்படி ஒரு நிலை வரலாம்.