இலவசம்

இலவசமாய் கிடைத்ததால் தான்..!
எனது உண்மை அன்பை வெறுத்து..!
அவளது இலவச வார்த்தைகளால்..!
என்னை காயப்படுத்தினாள்..!

எழுதியவர் : குரு பிரபாகர் (21-Jul-15, 10:03 am)
சேர்த்தது : குரு பிரபாகர்
Tanglish : elavasam
பார்வை : 58

மேலே