குரு பிரபாகர் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : குரு பிரபாகர் |
இடம் | : தூத்துக்குடி |
பிறந்த தேதி | : 02-Jun-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 165 |
புள்ளி | : 36 |
அனைவருக்கும் நண்பனாய்..!
அனைவருக்கும் பிடித்தவராய்..!
வாழ முயற்சிக்காதே..!
கடைசியில் உன்னை உனக்கே..!
பிடிக்காமல் போய்விடும்..!
இனிப்பே திகட்டிவிடும்..!
இந்த உலகத்தில்..!
திகட்டா இனி(நினை)ப்பாய்..!
என்னுள் நிறைந்தாள்..!
என்னவள்..!
தனிமையில் கூட..!
என்னை தனித்திருக்க விடாமல்..!
நீங்கா நினைவுகளை..!
தந்து சென்றாள்..!
என்னவள்..!
முட்கள் மட்டுமே..!
வாழ்வில் நிறைந்ததாய்..!
என்னையே வெறுத்தேன்..!
ரோஜா வாக அதில் மலர்ந்து..!
என் வாழ்வை எனக்களித்து..!
என் வாழ்வை அழகாகினாள்..!
"என்னவள்"
முட்கள் மட்டுமே..!
வாழ்வில் நிறைந்ததாய்..!
என்னையே வெறுத்தேன்..!
ரோஜா வாக அதில் மலர்ந்து..!
என் வாழ்வை எனக்களித்து..!
என் வாழ்வை அழகாகினாள்..!
"என்னவள்"
உனது அன்பான உறவுகளுடன்..!
ஆனந்தமாக விளையாடும் போதும்..!
ஏதோ ஒரு வகையில்..!
எந்தன் நியாபகம் வந்தால்..!
எனது அன்பால் பெருமை கொள்வேன்..!
உன்னை பிரியும்..!
நேரங்கள் அதிகமாகலாம்..!
அதனால் என் மனதில்..!
உந்தன் நினைவுகளின் ..!
தூரம் குறையாது அன்பே..!
என்னை நானே..!
புதிதாய் உணர்ந்தேன்..!
உன்னை நானே..!
புதிதாய் கண்டதால்..!
அன்பே..!
நண்பர்கள் (10)

கவியமுதன்
சென்னை (கோடம்பாக்கம் )

மனிமுருகன்
திண்டுக்கல் , தமிழ்நாடு

துளசி
இலங்கை (ஈழத்தமிழ் )
