என்னவள்

தனிமையில் கூட..!
என்னை தனித்திருக்க விடாமல்..!
நீங்கா நினைவுகளை..!
தந்து சென்றாள்..!
என்னவள்..!

எழுதியவர் : நண்பன் பிரபு (14-Jan-16, 7:04 pm)
பார்வை : 168

மேலே