என்னவள்

இனிப்பே திகட்டிவிடும்..!
இந்த உலகத்தில்..!
திகட்டா இனி(நினை)ப்பாய்..!
என்னுள் நிறைந்தாள்..!
என்னவள்..!

எழுதியவர் : நண்பன் பிரபு (18-Jan-16, 11:45 am)
சேர்த்தது : குரு பிரபாகர்
பார்வை : 90

மேலே