வாழ்த்து

மரங்கள் எல்லாம்
காவல்துறையில் புகார் செய்தன
தன் பூக்களை காணவில்லை என்று,
பாவம்...
அவைகளுக்கு தெரியாது
பூக்களெல்லாம் என் தோழிக்கு
பிறந்தநாள் வாழ்த்து சொல்ல சென்றன என..

எழுதியவர் : தென்றல் (30-Jul-15, 7:54 pm)
சேர்த்தது : தென்றலின் சாரல்
Tanglish : vaazthu
பார்வை : 119

மேலே