காதலில் ஏன் இந்த முரண்பாடு

ஒரு பெண்

தன் வீட்டிற்க்கு தெரியாமல் செய்தால் அது நல்ல காதல் .....

அதுவே ....

தன் வீட்டுக்காரருக்கு தெரியாமல் செய்தால் அது கள்ள காதல் ...

இரண்டும் காதல் தானே ... பின் ஏன் இந்த முரண்பாடு .... ?

எழுதியவர் : கலைச்சரண் (31-Jul-15, 11:59 am)
சேர்த்தது : esaran
பார்வை : 158

மேலே