உனக்கு மாப்பிள்ளை எப்படி மா இருக்கனும்

அப்பா : உனக்கு மாப்பிள்ளை எப்படி மா இருக்கனும்?

மகள் : Moniter மாதிரி மட்டமா இருக்க கூடாது,

nepolean மாதிரி வீரமா இருக்கனும்.

xxx rum மாதிரி கருப்பா இருக்க கூடாது,

wine மாதிரி சிகப்பா இருக்கனும்,

old monk மாதிரி கிழவனா இருக்க கூடாது,

johny walker மாதிரி இளமையா இருக்கனும்,

sarayam மாதிரி எரிஞ்சி விழ கூடாது,

scotch மாதிரி மென்மையா இருக்கனும்,

... 11pm மாதிரி லேட்டா வராம, 8pm மாதிரி சீக்கிரமா வரனும்.....
முக்கியமான விஷயம் மாப்பிள்ளை தண்ணி அடிக்க கூடாது.....

எழுதியவர் : பிதொஸ் கான் (2-Aug-15, 4:11 pm)
சேர்த்தது : பிதொஸ் கான்
பார்வை : 184

சிறந்த நகைச்சுவைகள்

மேலே