கலாம் ஐயாவுக்கு அஞ்சலி

உடலை மண்ணுக்கும்
உயிரை விண்ணுக்கும்
தன் வாழ்க்கையை வரலாற்றுக்கும்
தந்துவிட்ட எங்கள் கலாம் ஐயாவுக்கு கண்ணீருடன் மௌன அஞ்சலி

எழுதியவர் : தினேஷ்.வெ (3-Aug-15, 3:31 pm)
சேர்த்தது : தினேஷ் வெ
பார்வை : 702

மேலே