விடுமுறை இல்லை

வாரம் ஒரு நாள்
எனக்கு விடுமுறை
ஆனால் நான்
விடுமுறை கொடுப்பதில்லை
உன் நினைவுகளுக்கு...

மோகன் கார்த்திக்

எழுதியவர் : மோகன் கார்த்திக் (14-Aug-15, 12:43 pm)
Tanglish : vidumurai illai
பார்வை : 267

மேலே