விரட்ட மனமில்லை

அடித்து விரட்ட மனமில்லை !
உன் மீது அமர்ந்து...
என்னைக் கடிக்கும் கொசு !!

எழுதியவர் : கார்த்தி (29-Aug-15, 12:12 am)
Tanglish : viratta manamillai
பார்வை : 160

மேலே