பக்ரீத்
போயும் போயும் இந்த #பக்ரீத் பண்டிகை #புரட்டாசி மாசமா வரனும்...
பகவானே என்ன சோதனை இது...
ரம்ஜானுக்கே வீட்டுக்கு கூப்பிடாத முஸ்லீம் சகோதரன் பக்ரீத்துக்கு கூப்பிடுறானே...
என்ன செய்வேன்
நமக்கு கொடுத்து வச்சுது அவ்வளவுதான் போல...
கறிசோறு போச்சே....
இன்னும் 24 நாள் புளியன் பிரியாணி தான் சாப்பிடனும்