துணுக்கு 2 இன் 1 - 57

அப்துல்கலாம் கடைசிவரை இந்தியாவிற்கே உழைத்தார்னு சொன்னவுங்க..
இன்னைக்கு அமெரிக்கா கம்பனிக்கு உழைக்க போன
சுந்தர் பிச்சைய பெருமையா பேசுது.
‪#‎இவங்கள_புரிஞ்சுக்கவே_முடில‬..
************************************************************************
தடுக்கி விழுந்திட்டா ஓடிபோய் தூக்கிவிட்டது தாத்தா தலைமுறை……
கண்டுக்காம போனது அப்பா தலைமுறை………
நின்று போட்டோ எடுத்து கொண்டு இருப்பது நம் தலைமுறை.
‪#‎தலைமுறைகள்‬

எழுதியவர் : செல்வமணி (28-Sep-15, 7:51 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 71

மேலே