துணுக்கு 2 இன் 1 - 56
ஒருவரை"கெட்டவன்"என்று
அவர்களே தீர்மானித்துவிடுகிறார்கள்
"நல்லவன்"என்பதற்க்கு மட்டும்
அடுத்தடுத்து ஆதாரம் கேட்கிறார்கள்.!
**********************************
எல்லா ஆணுக்குள்ளும் ஒரு சிறுவன் ஒளிந்திருக்கிறான்.
அதை தெரிந்து கொண்ட பெண்கள்
மளிகைகடைக்கு அனுப்பி வைத்து விடுகிறார்கள்