துணுக்கு 2 இன் 1 - 55
"A Love" இது தமிழ்ல எழுதுனா... "எழவு"னு வருது…….
உண்மைய சொல்ற "தமிழ் வாழ்க"..
************************************************************************
சிலரை ஏன் சந்தித்தோம் என்றும்
சிலரை ஏன் இவ்வளவு தாமதமாய் சந்திக்க நேர்ந்தது
என்றும் தோன்றுவதே வாழ்க்கை..