தமிழ் வளர்க்கும் சீனர்கள்

தமிழ் வளர்க்கும் சீனர்கள் !

தமிழ் பேசுவதே கௌரவக்குறைச்சலாக நினைக்கும் சில தமிழர்கள் இருக்கையில், சீன மக்கள் தமிழ் மீது காதல் கொண்டு தமிழை முறைப்படி பயின்று, பட்டம் பெற்று, சீனாவில் தமிழ் வானொலி ஒன்றை நடத்துகின்றனர் என்பதை படிக்கும் போது ஆனந்தமடைந்தேன், அவர்கள் நோக்கம் என்ன வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் தமிழை தமிழனிடம் படி படி என்று நாம் கெஞ்சியும் அவன் மதிக்கவில்லை, மாறாக கேட்காமலே தமிழ் பேசும் சீனன் என்னையும் என் தமிழையும் பெருமையடைய செய்கிறான்.

இவள்
யாழ் யாழினி

================நன்றி : முகநூல்

எழுதியவர் : யாழினி முகநூல் (29-Nov-15, 1:27 pm)
பார்வை : 424

சிறந்த கட்டுரைகள்

மேலே