எழுத்து பிழை

ஒரு எழுத்து பிழையினால்
ஒரே நாளில் பத்து லட்சம்
புத்தகம் விற்பனையாகியதாம்

How to change your life
என்பதற்கு பதிலாக

How to change your wife
என்று அச்சடிக்கபட்டதுதான்
காரணமாம்......

அவ்வ்

எழுதியவர் : செல்வமணி (13-Dec-15, 10:53 pm)
பார்வை : 187

மேலே