அவஸ்தையிலும் அவஸ்தை

அவஸ்தையிலும் அவஸ்தை ....!!!
-----
காதலில் சிறு சண்டை ....
சிற்றின்பம் ....
நீ என்னுடன் புரியும் ....
சிறு சண்டையோ ....
பேரின்பம் ......!!!

காத்திருப்பது காதலுக்கு ....
சிற்றின்பம் .....
உனக்காக காத்திருப்பது ....
பேரின்பம் .....!!!

மௌனம்
காதலுக்கு அவஸ்தை ....
உன் மௌனம் ...
அவஸ்தையிலும் அவஸ்தை ....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (4-Jan-16, 2:22 am)
பார்வை : 134

மேலே