உன் மௌனம்

உன்னைபிரிந்து தூக்கமில்லாத
இரவுகளை விட
கொடுமையான தருணம்

நான் அருகில் இருக்க
என்னிடம் சிறுதும் பேசாத
உன் மௌனம்

எழுதியவர் : Karuppiah (13-Jun-11, 10:24 pm)
சேர்த்தது : Karuppiah
Tanglish : un mounam
பார்வை : 355

மேலே