உன் பிரிவின்போது

உன் பிரிவின்போது
என்னோடே வைத்துகொள்கிறேன்

உன்னை பற்றிய நினைவுகளையும்
கொஞ்சம் கண்ணீரையும்....

எழுதியவர் : Karuppiah (13-Jun-11, 10:35 pm)
பார்வை : 396

மேலே