மாற்றம்

எங்கள்
ஊர் மக்கள்
மாறவில்லை ..
இப்போதும்
ஒற்றை பனைமரத்தின்
கீழ் நின்று குட்ஸ் ரயிலின்
பெட்டிகளை எண்ணும்
சிறுவர்கள்..
பசும்புல் மேயும்
மாடுகளைத்தான்
காணவில்லை ..

எழுதியவர் : ஜி ராஜன் (25-Jan-16, 5:06 pm)
Tanglish : maatram
பார்வை : 100

மேலே