மனசெல்லாம் 9

{முன் கதை சுருக்கம் : ராதிகாவிடம் சித்தார்த் பேசியதை பார்த்த ராதிகாவின் அம்மா }
சித்தார்த் ராதிகாவை பின் தொடர காரணம் நாளை நீ முடிவினை சொல் என்று சொல்லியும் அவள் கூறாது அவன் கூப்பிட்டும்
நிற்காது விரைந்து சென்றதால்.அவளின் வேகத்திற்கு இடுக்கொடுத்து வேகமாக சுழற்ச்சி வாகனத்தில் தொடர்ந்தான்.அவள் வேகமாக சென்று ஓர் இடத்தில நின்றால்.அவன் அவளை மட்டுமே கண்டவாறு விரைந்து வந்து அவளின் அருகே நின்றவாறு " நாளை வந்து உன்னை பொண்ணு கேட்கிறேன் " என்று சொன்ன பின் சுய நினைவிற்கு வந்து பார்த்தான் அது அவளின் வீட்டு வாசல்.

அவன் அவளிடம் பேசியதை அவள் அம்மா கண்டதால் உள்ளே அவள் வந்ததும் அவன் என்ன கூறினான் என்று கேட்டுக்கொண்டே கதவை திறந்தபடி " என்ன பேச்சு என் பொண்ணு கிட்ட உனக்கு என்று வாயில் வந்தவாறு திட்ட,அதனை கேட்டும் கேட்காதவாறு தன் வீட்டில் வளர்த்து கொண்டிருக்கும் நாயினை கையில் பிடித்தவாறு அங்கும் இங்கும் நடந்தான்.மனதில் உள்ளதையெல்லாம் திட்டி உள்ளே தாய் வர ராதிகா கையில் சுண்டல் சாப்பிட்டு கொண்டே பேசியதை கண்டத்துக்கே இவளவ்வா அவன் என்ன கூறினான் தெரியுமா நாளை என்னை பொண்ணு பாக்க வர போறதா சொன்னான்.ராதிகா சொன்னதை கேட்ட உடனே இன்னும் கோபம் ஏறி குழந்தையிடம் என்ன வார்த்தை பேசி இருக்கிறாய் என்று திட்டி தீர்த்து உள்ளே சென்றார்.இவற்றை சித்தார்த்தின் அம்மாவும் கேட்டார்.ஆனால் கண்டித்தவாரே தெரியாதவண்ணம் ராதிகாவை பின் செல்வதை சித்தார்த் விடுவதாக இல்லை.

இவ்வாறே ராதிகா செல்லும் இடமெல்லாம் பின் சென்றான் சித்தார்த்.....

எழுதியவர் : ச.அருள் (7-Feb-16, 8:11 pm)
சேர்த்தது : சஅருள்ராணி
பார்வை : 287
மேலே