தேன் துளி 19

பாசத்தையும், நேசத்தையும் நெஞ்சில்
பூட்டி வைக்காதே... வெளிக்காட்டு

துறு பிடித்த வாள்போல்
உபயோகம் இல்லாமலே போய்விடும்...
================================

எழுதியவர் : ஸ்ரீமதி. மைதிலி ராம்ஜி (6-Apr-16, 11:16 am)
பார்வை : 134

மேலே