கெத்து
சிரிக்கிற
பொண்ண பாத்து
சைட் அடிக்கிறதும்
முறைக்கிற
பொண்ண பாத்து
காதலிக்கிறதும்
ஆண்களுக்கு
ஒரு கெத்து தான்..
துரத்துற
புலிகிட்ட சிக்காம
சிரிச்சு மழுப்பி
புள்ளிமான் மாதிரி நழுவுறதும்
மல்லுக்கட்டி நிக்கிற
மாங்குனிகிட்ட மாட்டிக்கிடாம
முறைச்சு பாக்கறதும்
இந்த காலத்துக்கு ஏத்த
சமூக லட்சணம் தான்..
வேறே என்ன பண்ண சொல்றேல்...?