ஹைக்கூ

மனதில் ஓயாத போராட்டம்
என்னில் குதித்து விடு
எதிரில் கடல்

எழுதியவர் : M.F.Askiya (24-Apr-16, 7:07 pm)
Tanglish : haikkoo
பார்வை : 244

மேலே