காத்திருக்கிறேன் - காதலர்களுக்காக

காத்திருக்கிறேன் காதலுக்காக அல்ல

தீண்டல்களும்

சீண்டல்களும்

ஒட்டல்களும்

உரசல்களும்

காமும்

இல்லாத ஆத்மார்த்தமான உண்மை

காதலர்களுக்காக.

எழுதியவர் : (20-Jun-11, 2:28 pm)
சேர்த்தது : kavibharathi
பார்வை : 270

மேலே