தாகம் !

பூமி !

வானத்திடம் கேட்டது
என் தாகத்தை
"எப்போது" தீர்க்க வருவாய் !

வானம் சொன்னது !

உன் மூச்சாகிய
தென்றல் !
என் தோலாகிய
கரு மேகத்தை ! எப்போது
தீண்டுகிறதோ

"அன்று"
மலை நீராகி
உன் தாகத்தை
தணிப்பேன் !

எழுதியவர் : சேதுராமலிங்கம்.உ (20-Jun-11, 2:34 pm)
சேர்த்தது : sethuramalingam u
பார்வை : 270

மேலே