நீ இன்றி அர்த்தம் இல்லை என் வாழ்க்கை
என் கவிதைகள் அனைத்திலும்
எதையோ எழுத ஆரம்பித்து இறுதியில்
உன்னை பற்றிய நினைவுகளுடனே
நினைவு பெறுகிறது!!
நீ இன்றி,
என் வாழ்க்கைக்கு மட்டுமல்ல
என் கவிதைகளுக்கும்
அர்த்தம் இல்லை என்பதால்!!
என் கவிதைகள் அனைத்திலும்
எதையோ எழுத ஆரம்பித்து இறுதியில்
உன்னை பற்றிய நினைவுகளுடனே
நினைவு பெறுகிறது!!
நீ இன்றி,
என் வாழ்க்கைக்கு மட்டுமல்ல
என் கவிதைகளுக்கும்
அர்த்தம் இல்லை என்பதால்!!