தொட்டதுக்கெல்லாம்

"தொட்டதுக்கெல்லாம் கோவிச்சுக்குறா என் மனைவி."
"என்ன கொடுமை இது, ரொம்ப மோசம்ப்பா,என்ன ஆச்சு?"
"வேலைக்காரி பத்மாவை தொட்டேனாம்."

எழுதியவர் : படித்ததில் ரசித்து பகிர் (22-May-16, 10:00 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 166

சிறந்த நகைச்சுவைகள்

மேலே