இரண்டு சொல்லுக்கும் எந்த ஒரு வித்யாசமும் இல்லை

ஒரு முறை லண்டனில் நடந்த கூட்டத்தில்,
ஆங்கிலத்தில் "‪#‎complete‬ " என்ற சொல்லுக்கும் "‪#‎finished‬ " என்ற சொல்லுக்கும் உள்ள வித்யாசம் என்ன என்று கேட்டார்கள்.
கூட்டத்தினர் இரண்டு சொல்லுக்கும் எந்த ஒரு வித்யாசமும் இல்லை என்று கூறினார்கள்.
அப்போது அறிஞர் ‪#‎அண்ணா‬ கூறினார்....
"நீங்கள் ஒரு சரியான பெண்ணை ‪#‎திருமணம்‬ செய்தால், உங்கள் வாழ்கை "complete ".
அதுவே "நீங்கள் ஒரு தவறான பெண்ணை திருமணம் செய்தால், உங்கள் வாழ்கை "finished ".
அதுவே அந்த சரியான ‪#‎பெண்‬ உங்களை ஒரு தவறான பெண்ணுடன் கையும் களவுமாக பிடித்து விட்டால் உங்கள் வாழ்கை "completely Finished " என்றார்.
இந்த விளக்கத்தை கேட்ட கூட்டத்தினர் எழுந்து நின்று 5 நிமிடம் கை தட்டினார்கள்.

எழுதியவர் : - ப.பி. ( மீள்) (16-Jun-16, 1:37 pm)
பார்வை : 370

சிறந்த நகைச்சுவைகள்

மேலே