கைதி
மீண்டும் மீண்டும் என்னை பார்க்காதே
எத்தனை முறைதான்
உன் கண்களுக்குள்
நான் கைதி ஆவது....!
மீண்டும் மீண்டும் என்னை பார்க்காதே
எத்தனை முறைதான்
உன் கண்களுக்குள்
நான் கைதி ஆவது....!