புண்ணிய பூமி

இதுவரை இடுகாடுகள் எல்லாம் எலும்புகளின் புதையல் பூமி என்று இருந்தேன் என்னை ஈன்றெடுத்த என் அன்னையே உன்னை அம்மண்ணில் புதைத்தப் பிறகுதான் நான் புரிந்துகொண்டேன் இடுகாடுகள் எலும்புகளின் புதையல் பூமியல்ல இறந்தவர்கள் இறைவனாய் மாறும் புண்ணிய பூமியென்று ...

எழுதியவர் : சூரியன் வேதா (5-Jul-16, 4:23 pm)
Tanglish : punniya poomi
பார்வை : 411

மேலே