ஒரே நெனப்புத்தான் போங்க

தாங்குமா.. தாங்குமா.. இந்த உலகம் தாங்குமா....

ஏங்க.. என்னாச்சு... எதுக்கு தூங்கி எந்திருச்சவுடனே புலம்பறீங்க....?

ஓ.. அது கனவா... நீ என்னைய மிதிக்கற மாதிரி கனவு கண்டேன்...

எப்பப்பாத்தாலும் உங்களுக்கு ஒரே நெனப்புத்தான் போங்க...

?!??!?!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (9-Jul-16, 8:31 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 126

மேலே