கருப்பான என் கவிதை அவள்

உடலெங்கும் கருப்பு மையால்
கவிதை எழுதிக்கொண்ட
என் பேரழகி அவள் ....
புருவம் திருத்திக்கொண்ட
அழகியல் ஆசிரியை அவள் ...

எழுதியவர் : (25-Jul-16, 12:29 pm)
பார்வை : 123

மேலே